மூன்றாம் கண்.,: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்

Pages

Wednesday, August 10, 2011

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்


பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று 5.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிஆய்வுமையம் தெரிவித்தது.


இன்று காலை 5.53 மணியளவில் குவெட்டாவுக்கு தென்மேற்கே 330 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜனவரியில் பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.2005, அக்டோபரில் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...