மூன்றாம் கண்.,: June 2011

Pages

Wednesday, June 29, 2011

டீசல், கெரசின், காஸ் விலை உயர்வு ரத்து செய்யப்படாது: பிரணாப் முகர்ஜிடீசல், கெரசின் மற்றும் சமையல் காஸ் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. மேலும், வரிகள் குறைக்கப்பட்டதும்,

Share/Bookmark

ஆப்கன் ஹோட்டலில் தாக்குதல் இடையே 4 மணி நேரம் துப்பாக்கிச் சண்டைஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

Share/Bookmark

சீட்டுக்காக கையேந்த வேண்டாம் ராமதாஸ் அறிவுரை
சீட்டுக்காக இனி யாரிடமும் கையேந்த வேண்டாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Share/Bookmark

Tuesday, June 28, 2011

நடிகர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா,முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுப்பு
முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றதற்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்த விரும்புவதாக தெரிவிக்கப்பட்ட கோரிக்கையை,முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.

Share/Bookmark

Monday, June 27, 2011

தமிழக அமைச்சரவை திடிர் மாற்றம்
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ முகம்மது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 29-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இவரது பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Share/Bookmark

நிருபர் ஜோதிர்மய் டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சோட்டா ராஜன் தாதா கும்பல் கைது


மும்பையைச் சேர்ந்த மிட்-டே பத்திரிகையின் மூத்த கிரைம் நிருபர் ஜோதிர்மய் டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ராமஸ்வரத்தில் 3 பேர் கைது

Share/Bookmark

Sunday, June 26, 2011

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தலிபான்களுடனான போர் முடிவுக்கு வரும்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தலிபான்களுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. ஒசாமா-பின்-லேடன் கொல்லப்பட்டதன் பின்னர் தலிபான்களின் போக்கில் மாற்றம் தெரிகிறது. மேலும்,

Share/Bookmark

சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான அதிரடி நடவடிக்கை
சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share/Bookmark

தன்னைக் கொல்ல போலீஸார் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டினார்
தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னைக் கொல்ல போலீஸார் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டினார்.

Share/Bookmark

கச்சத்தீவுபகுதியில் இலங்கை கப்பல்படை தொடர்ந்து அட்டூழியம்
கச்சத்தீவுபகுதியில் இலங்கை கப்பல்படை தொடர்ந்து அட்டூழியம் செய்வதால் கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள் மீது

Share/Bookmark

Saturday, June 25, 2011

ஈழத்தில் தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.
ஈழத்தில் புலிக்கொடி பறக்கும்! தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்! மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு புலிகள் மீதான தடை குறித்து மதிமுக மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

Share/Bookmark

ருவாண்டா இனப்படுகொலை 65 வயதான போலின் நீராமாசுஹூக்கோ ஆயுட் தண்டனைருவாண்டா இனப்படுகொலை தொடர்பான ஐநா அனுசரணை நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுட் தண்டனை அளித்து தீர்ப்பளி்த்துள்ளது.

Share/Bookmark

Friday, June 24, 2011

சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.

Share/Bookmark

Thursday, June 23, 2011

நேட்டோப் படை ஆளில்லா ஹெலிகொப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டதுலிபியாவில் நேட்டோப் படைகளுக்குச் சொந்தமான ஆளில்லா ஹெலிகொப்டர் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

Share/Bookmark

Wednesday, June 22, 2011

பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கை அரசின் பாதுகாப்பில
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

Share/Bookmark

Tuesday, June 21, 2011

அதிக கட்டணம் வசூலித்தால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துகட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

Share/Bookmark

அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக பணிப் பெண் ஒருவர் வழக்குஅமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Share/Bookmark

மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத்துக் கட்சி கூட்டம்மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக சபாநாயகர் மீராகுமார் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியன்று

Share/Bookmark

Monday, June 20, 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்க நடவடிக்கைதமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்குதல், நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சியாக நிதிப் பரிமாற்றச் சட்டம், பணச்சலவைச்

Share/Bookmark

உத்தரபிரதேசத்தில் தொடரும் பெண் கற்பழிப்புஉத்தரபிரதேசத்தில் 5 பேர் சேர்ந்து பெண்ணை கற்பழித்து உயிரோடு எரித்துக் கொன்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் குர்சகாய் கஞ்ச் அருகே உள்ள கட்வா பசர்க் என்ற பகுதியை

Share/Bookmark

ஆசிரியர்களால் மிரட்டப்பட்டதால் பிளஸ் 2 மாணவர் தற்கொலைபுரியும்படி பாடம் நடத்துங்கள் என்று கேட்டதற்காகவும் பாடம் புரியவில்லை என்று தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதியதற்காகவும் ஆசிரியர்களால் மிரட்டப்பட்டதால்

Share/Bookmark

Sunday, June 19, 2011

மஹிந்த ராஜபட்சவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றமொன்று சம்மன் அனுப்பியுள்ளது.

Share/Bookmark

2ஜி வழக்கில் இன்று ஜாமீன் கிடைக்குமா


2ஜி வழக்கில் திகார் சிறையில் உள்ள திமுக எம்.பி. கனிமொழியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

Share/Bookmark

சுவிஸ் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி யுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடு


சுவிஸ் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர் உள்பட வெளிநாட்டினர் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Share/Bookmark

ராகுல் பிரதமர் பதவியேற்க இதுவே சரியான நேரம். திக்விஜய் சிங்
பிரதமராக ராகுல் பதவியேற்கலாம் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

Share/Bookmark

Saturday, June 18, 2011

"ராணா' படத்தில் தோன்றி உங்களை மகிழ்விப்பேன். நடிகர் ரஜினிகாந்த்.என் உடல் குணமடைய ரசிகர்களின் அன்புதான் முதல் காரணம் என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Share/Bookmark

தலிபான்கள் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைஆப்கானிஸ்தானில், தலிபான் மற்றும் அல்-குவைதா பயங்கரவாதிகளுக்கு எதிராக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படையினர் போரிட்டு வருகின்றனர்.

Share/Bookmark

அ.தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது, லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புஅ.தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக, லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கேபிள், "டிவி' அரசுடமை,

Share/Bookmark

14 வயது மாணவி பலாத்காரம் முக்கிய அதிகாரிகள், விஜபிகளும் சிக்கியுள்ளனர்.கேரளாவில் 14 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குமரி மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடந்துள்ளது.

Share/Bookmark

Friday, June 17, 2011

சமச்சீர் கல்விக்கான படங்களின் தரம் குறித்து ஆராய 9 பேர் அடங்கிய குழு
சமச்சீர் கல்விக்கான படங்களின் தரம் குறித்து ஆராய, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க 9 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளது தமிழக அரசு. இந்த நிபுணர் குழுவின்

Share/Bookmark

சுதந்திரப்போராளி வாஞ்சிநாதனால் கலெக்டர் ஆஷ் துரை கொலைப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க அரசியல் படுகொலைச் சம்பவமென கருதப்படும், பிரிட்டிஷ் கலெக்டர் ஆஷ் துரை, என்றறியப்படும்,

Share/Bookmark

அல் காய்தாவின் புதிய தலைவரை சுட்டுக் கொல்வோம் அமெரிக்காஅல் காய்தாவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரியையும் சுட்டுக் கொல்வோம் என்று அமெரிக்கா சபதமிட்டுள்ளது.பின்லேடன் பாகிஸ்தானின்

Share/Bookmark

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இந்தியப் பெண் வக்கீல் அமெரிக்காவில் கைதுபணம் வாங்கிக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வக்கீல் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

Share/Bookmark

தமிழகதில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வம்


தமிழகதில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வமாக உள்ளதாக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அகிடகா சய்கி தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

Thursday, June 16, 2011

ஊழல் ஒழிப்புத் தொடர்பாக ஆலோசனை முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.ஊழல் ஒழிப்புத் தொடர்பாக ஆலோசனை நடத்த அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் பங்கேற்கவில்லை.

Share/Bookmark

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்டவாளத்தைத் தகர்க்க மாவோயிஸ்ட்டுகள் முயற்சி


ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்டவாளத்தைத் தகர்க்க மாவோயிஸ்ட்டுகள் முயற்சி செய்துள்ளனர். ஜெனரேட்டர் ஒன்றையும் எரித்துள்ளனர். பிகார் மாநிலத்தில்

Share/Bookmark

அல் கொய்தா அமைப்பின் புதிய தலைவர்


அல் கொய்தா அமைப்பின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி பொறுப்பேற்றுள்ளதாக அந்த அமைப்பு திடீரென அறிவித்துள்ளது.

Share/Bookmark

பின்லேடன் கொல்லபட்டதற்கு இந்தியர்கள் ஆதரவு


 பயங்கரவாதி பின்லேடன் கொல்லபட்டது சரிதான் என 95 சதவீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  இப்போஸஸ் எனும் அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 22 பெரிய நாடுகளில் ஆய்வினை

Share/Bookmark

ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கருணாநிதி விசாரித்தறிந்தார்சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தும், திமுக தலைவர் கருணாநிதியும் தொலைபேசியில் பேசும்போது ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கருணாநிதி விசாரித்தறிந்தார்.

Share/Bookmark

Wednesday, June 15, 2011

கலெக்டர் ஆனந்தகுமார் அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்தார்ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில்

Share/Bookmark

ஏமனில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்க அமெரிக்கா ரகசிய திட்டம்


ஏமனில் உள்ள பொதுமக்கள் அதிபருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்தும்

Share/Bookmark

பலாத்காரம், பாலியல் அல்லாத கொடுமைகள் உலக அளவில் இந்தியா 4வது இடம்


வன்கொடுமை, பெண் சிசுக் கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக அதிகளவில் கொடுமைகள் நடைபெறுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.

Share/Bookmark

ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் ஆனார்சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர்  ரஜினிகாந்த் இன்று  டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் ஆனாலும், சிங்கப்பூரில் சில வாரங்கள் ஓய்வு எடுப்பார் என்றும்,

Share/Bookmark

Tuesday, June 14, 2011

சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி எலும்பு முறிவு( பெண் செவிலியர்கள் ஜாக்கிரதை)


சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி செய்யும் போது, குதிரை மிரண்டு கீழே தள்ளியதால், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பெங்களூரு

Share/Bookmark

கங்கை நதியை காப்பாற்ற சுவாமி நிகாமானந்த் மரணம்சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்றுமாறு இரண்டரை மாதங்களாக உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவாமி நிகாமானந்த் உயிரிழந்துவிட்டார்.

Share/Bookmark

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பு அமெரிக்க அதிகாரி தகவல்சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார்.சீனாவின் தொழில்நுட்ப

Share/Bookmark

சிதம்பரம் தற்போது நாட்டை ஏமாற்றுகிறார் முதல்வர் ஜெயலலிதாதமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா

Share/Bookmark

Monday, June 13, 2011

விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது உயர் நீதிமன்றத்தில் மனு
ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Share/Bookmark

கூட்டணியை உடைக்க பத்திரிகைகள் முயற்சி கருணாநிதி குற்றச்சாட்டுதிமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பத்திரிகைகள் முயற்சி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

Share/Bookmark
Related Posts Plugin for WordPress, Blogger...