மூன்றாம் கண்.,: ராகுல் பிரதமர் பதவியேற்க இதுவே சரியான நேரம். திக்விஜய் சிங்

Pages

Sunday, June 19, 2011

ராகுல் பிரதமர் பதவியேற்க இதுவே சரியான நேரம். திக்விஜய் சிங்
பிரதமராக ராகுல் பதவியேற்கலாம் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போபாலில் பேட்டியளித்த அவர், ராகுல் பிரதமர் பதவியேற்க இதுவே சரியான நேரம். அவர் அரசியலில் முதிர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 7 அல்லது 8 வருடமாக கட்சிக்காக அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ராகுலுக்கு சரியான தகுதிகள் இயல்புகள் மற்றும் அனுபவம் உள்ளதால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...