மூன்றாம் கண்.,: May 2011

Pages

Tuesday, May 31, 2011

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல்படும் மன்மோகன் சிங்பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல்படும் என்று இரு நாட்டு பிரதமர்களும் தெரிவித்தனர். அரசு முறை பயணமாக தில்லி வந்துள்ள ஜெர்மனி

Share/Bookmark

தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது
தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த மலேசிய நிறுவனத்திடம் இருந்து சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்துக்குப் பணம்

Share/Bookmark

ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் விகாஸ் கேந்திரா அமைப்பு இந்தூரில் கடையடைப்புஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் சில மணி நேரம் அங்கு இயல்பு நிலை ஸ்தம்பித்தது.இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட்

Share/Bookmark

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள்ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர

Share/Bookmark

இலங்கை போர்க் குற்றம் நடந்தது தொடர்பாக வெளியிட்ட வீடியோ உண்மையே' ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன்இலங்கையில் போர்க் குற்றம் நடந்தது தொடர்பாக, பிரிட்டனின் "சேனல்-4' வெளியிட்ட வீடியோ காட்சிகள் அத்தனையும் உண்மையே' என, ஐ.நா., மனித உரிமைகள்

Share/Bookmark

Monday, May 30, 2011

தில்லி கார்கி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு பீதி


தில்லி தெற்குப் பகுதியில் உள்ள கார்கி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டுக்கான ரசாயனம், இரு பென்சில் பேட்டரிகள் கண்டெடுக்கப்பட்டன.கேல்காவ்ன் மார்க் அருகே உள்ள இந்தக் கல்லூரியின் பஸ் ஸ்டாப் அருகே திங்கள்கிழமை காலையில் கேட்பாரற்று

Share/Bookmark

அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளதுசுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு

Share/Bookmark

Sunday, May 29, 2011

இன்று கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா?2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு

Share/Bookmark

ஆப்கனில் நேட்டோ படை தாக்குதல்: பொதுமக்கள் 52 பேர் சாவுஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மண்ட்டில் நேட்டோ படை சனிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் பொதுமக்கள் 52 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள்.ஹெல்மண்ட் மாகாணத்தின் ஒரு

Share/Bookmark

ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு ராஜபக்சே அரசு குள்ளநரித்தணம்போர் நடைபெற்ற ஈழத்திற்கு வருகை தந்து அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியை விட திடமாக முடிவெடுக்கக் கூடியவர், தில்லாக செயல்படக் கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்தது.

Share/Bookmark

சர்வதேச விசாரணை எதற்கு சர்வாதிகாரி ராஜபக்சேசர்வதேச விசாரணை எதற்கும் இலங்கை ராணுவத்தை உட்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். எனது ராணுவத்தை காப்பேன் என்று இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே கொக்கரித்துள்ளார்.போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று ஐ.நா. நிபுணர் குழுவால்

Share/Bookmark

கனிமொழி கைது குறித்து மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை [ கூட்டு களவானிகள் ]2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு கோர்ட் விசாரணையில் உள்ளது. எனவே கனிமொழி கைது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

Share/Bookmark

பாகிஸ்தானில் ஒஸாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனையாபாகிஸ்தானில் ஒஸாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

Share/Bookmark

Saturday, May 28, 2011

சென்னை சுப்ப கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 2 ஆவது தடவை ஐ.பி.எல். கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.நான்காவது ஐ.பி.எல். போட்டியில் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியதன் மூலம் சென்னை சுப்ப கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 2 ஆவது தடவை ஐ.பி.எல். கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. 4 ஆவது ஐ.பி.எல். ருவென்ரி20 இல் நேற்று சென்னையில் நடைபெற்ற

Share/Bookmark

இலங்கையில் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் தாக்கப்பட்டார்.யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) மர்ம கும்பல் ஒன்றினால் சராமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தற்சமயம்

Share/Bookmark

கடனுக்கு பெட்ரோல் தர முடியாது: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் கைவிரிப்பு


 மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இனியும் கடனுக்கு விமான பெட்ரோல் (ஏடிஎப்) அளிக்க முடியாது என்று மத்திய அரசு நிறுவனங்கள்

Share/Bookmark

ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று திரும்புவார்: ஏ.ஆர். ரகுமான் திடீரென ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மயிலாப்பூரிலுள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் போரூரில் உள்ள ராமச்சந்திரா

Share/Bookmark

ஏமனில் உள்நாட்டு போர்: இந்தியர்கள் வெளியேற வேண்டுகோள்
ஏமனில் உள்நாட்டு போர் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.ஏமன் நாட்டில் அரசுக்கு

Share/Bookmark

Friday, May 27, 2011

IPL 2011 கோப்பையை யாருக்கு இறுதி ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன
சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் மும்பையை வீழ்த்தியதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர். சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையைத் தோற்கடித்தது. கெயில் 89: முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.முன்னதாக டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் அகர்வாலும், கெயிலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கெயில் 1 சிக்ஸரையும், 3 பவுண்டரிகளையும் விரட்டி மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். மறுமுனையில் அகர்வாலும் வேகமாக ஆடினார். இதனால் 5 ஓவர்களில் 67 ரன்களை எட்டியது பெங்களூர். 27 பந்துகளில் கெயில் அரைசதமடித்தார். இதனால் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 111 ரன்களை எட்டியது அந்த அணி. அகர்வால் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பெங்களூர் 148 ரன்களை எட்டியபோது கெயில் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். றுதியில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. கெயில் இந்த ஆட்டத்தில் 89 ரன்கள் குவித்ததன் மூலம் 608 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். 43 ரன்களில் தோல்வி: பின்னர் ஆடிய மும்பை அணியில் பிளிஸ்ஸôர்டு 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து வந்த ஹர்பஜன், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 13 ரன்களில் வெளியேற சரிவுக்குள்ளானது.
மும்பை
சச்சின் 24 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். ராயுடு ரன் ஏதுமின்றியும், பொல்லார்டு 3 ரன்களிலும், பிராங்களின் 16 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. பெங்களூர் தரப்பில் கேப்டன் வெட்டோரி 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சுருக்கமான ஸ்கோர்
பெங்களூர்- 185/4 (கெயில் 89, அகர்வால் 41)
மும்பை - 143/8 (சச்சின் 40, வெட்டோரி 3வி/19)

Share/Bookmark

சிங்கப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த்
சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை விமான நிலையம் புறப்பட்ட அவரை ரசிகர்கள் வழியனுப்பி வைத்தனர். இரவு 11.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் அவர் சிங்கப்பூர் செல்கிறார்.Share/Bookmark

ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியர்களுக்கான இலவச வீசா இரத்துஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியர்களுக்கான இலவச விசாவை இலங்கை இரத்துச்செய்துள்ளது. இலங்கைக்கு வரும் இந்தியர்கள் தற்போது விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்திலேயே அவர்களுக்கான விசா

Share/Bookmark

தமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரசு ‌நிறு‌த்‌தியு‌ள்ளதா?
தமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரசு ‌நிறு‌த்‌தியு‌ள்ளதா? எ‌ன்று மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணா‌நி‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

Share/Bookmark

8 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர்: செர்பியாவில் கைதுஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் ராட்கோ மிலாடிக். இவர் இரண்டாம் உலக போருக்கு பிறகு போஸ்னியாவில் பொதுமக்கள் மீது பல குற்றங்களை இழைத்து கொடுமைப்படுத்தினார்.

Share/Bookmark

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 40 மாணவர்கள் முதல் மூன்று இடத்தைப் பிடித்தனர்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழை முதல் பாடமாக படித்தவர்களில், மாநில அளவில் மொத்த மதிப்பெண்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியர்கள் (மொத்தம் 40 மாணவர்கள்)

Share/Bookmark

ஈரானில் பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
ஈரானில் பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஈரானில்கொலை, கற்பழிப்பு ,போதை மருந்து

Share/Bookmark

Thursday, May 26, 2011

10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள்
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள்
இந்த LINK க்குகலில் எதேனும் ஒன்றை கிளிக் செய்யவும்

 இணையதள முகவரிகள்:


Share/Bookmark

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு ஜெயக்குமார் போட்டியின்றி தேர்வுதமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு, ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு, ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ., தனபாலும், சட்டசபை செயலரிடம், நேற்று, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்கள் இருவரும், இன்று காலை நடக்கும் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழக சட்டசபை

Share/Bookmark

மும்பை மீதான தாக்குதல் கோல்மென் ஹெட்லி, சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம்இந்தியாவுக்கு எதிராக உளவு பார்ப்பதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் பயிற்சி கொடுத்தது என, மும்பைத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த டேவிட் கோல்மென் ஹெட்லி, சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.கடந்த 2008ம்

Share/Bookmark

பாகிஸ்தானில் அணுஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி இந்தியா முன்எச்சரிக்கை
பாகிஸ்தானில் அணுஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார்.தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கடற்படைத் தளபதிகளின் மாநாட்டில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்குப்  பேட்டியளித்தபோது இதனைத் தெரிவித்தார். பாகிஸ்தானில், கராச்சி கடற்படைத் தளத்தில்

Share/Bookmark

யேமனில் சிவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை
யேமன் நாட்டு அரசாங்கப் படையினர் தலைநகர் சானாவில், சக்தி மிக்க பழங்குடியினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். நான்கு நாட்கள் நடந்த வன்செயல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பழங்குடியினத் தலைவரான

Share/Bookmark

மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அமெரிக்க விசாரணையில் ஹெட்லி பரபரப்பு தகவல்மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லியிடம் அமெரிக்காவின் சிகாகோ கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது,

Share/Bookmark

விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி விடுதலை
விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி என்று அழைக்கப்படும் சசிரேகாவும், அவரது 2 குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகி உள்ள அந்த செய்தியின் விவரம்:இசைச்செல்வியும்

Share/Bookmark

Wednesday, May 25, 2011

ராஜஸ்தானில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் உயர்தரம் வாய்ந்த எண்ணெய்வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் சஞ்சார் பகுதியை சேர்ந்த சரஸ்வதி பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share/Bookmark

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கனதி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாரும், ராணுவத்தினரும் இணைந்து அங்கு தேடுதல் பணியில்

Share/Bookmark

சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
இலங்கையின்  மொனராகலை மாவட்டத்தச் சேர்ந்த 33வயதுடைய பெண்னொருவர், சவூதி அரேபியாவில்  தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் அறிகையில்;  மதீனா- குவாஸிம் நெடுஞ்சாலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும்,

Share/Bookmark

ஐ.பி.எல். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிஐ.பி.எல்., சீசன் 4ல் பிளே ஆப் சுற்றின் 2வது போட்டியில் மும்பையில் நடந்தது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ்

Share/Bookmark

அமெரிக்காவில் இந்திய அதிகாரி மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு அவமானப்பட்ட சம்பவம்
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில், இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு துணைத் தூதரக அதிகாரியாக தேபாஷிஷ் பிஸ்வாஸ் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ்(18).இவர்

Share/Bookmark

10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள் மதிப்பெண்கள் பற்றிய விவரங்களையும் இந்த இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள் வரு‌ம் 27ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யிட‌ப்படு‌‌ம் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெளியிட்‌டு‌ள்ள செய்திக்குறிப்‌பி‌ல், 2011 ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ- இந்தியன், ஓஎஸ்எல்சி

Share/Bookmark

Tuesday, May 24, 2011

அதிமுக வெற்றி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரிதா தனது நாக்கை வெட்டி காணிக்கைதமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றால் தனது நாக்கை அறுத்துக்கொள்வதாக வேண்டிக்கொண்டு அந்த பிரார்த்தனையை நிறைவேற்றிய ஒரு பெண்மணிக்கு,

Share/Bookmark

சென்னை அணி பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்‌போட்டிக்கு முன்னேறியது.
ஐ.பி.எல்., சீசன் 4ல் பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்‌போட்டிக்கு முன்னேறியது

Share/Bookmark

பிரான்ஸில் மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது
பிரான்ஸில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸில் தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டதாக கடந்த 10ம் தேதி 6 பேரை அந் நாட்டு போலீஸார் கைது செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் என்பவரும் அடக்கம். அல்ஜீரியாவிலிருந்து திரும்பி பிரான்சுக்கு

Share/Bookmark

கிளிநொச்சியில் பொது கழிப்பிடத்திற்குப் தன் பெயரை வைத்தாலும் வைப்பான் ராஜபட்சே இலங்கை கிளிநொச்சியில் ஒரு தெருவுக்கு அதிபர் ராஜபட்சயின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜெயபுரம் பகுதியில்,

Share/Bookmark

பாகிஸ்தான் இராணுவத்தில் தீவிரவாதிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஊடுருவல்
பாகிஸ்தான் இராணுவத்தில் தீவிரவாதிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற அச்சம் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்து அதனை கைப்பற்றி உள்ளிருந்து முற்றுகையிட்ட தாலிபான்

Share/Bookmark

Monday, May 23, 2011

ரஜினிகாந்த் பேசுவது போன்ற வீடியோ படம்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ரசிகர்களை சமாதானப்படுத்தவும் ரஜினிகாந்த் பேசுவது போன்ற வீடியோ படம், இன்னும் 3 நாட்களில் வர இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோயினால் கடந்த சில வாரங்களாக அவதிப்பட்டு வந்தார்.

Share/Bookmark

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த ஜெ., நடவடிக்கை

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மரியம் மரணத்தில் மர்மம் நீடிப்பதால் சிபிசிஐடி விசாரணை நடத்த ஜெ., நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் பொதுமக்களின் கருத்தை ஏற்று சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

விக்கிலீக்ஸ் அம்பலம் ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார்
ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை

Share/Bookmark

கனிமொழியை சிறையில் கருணாநிதி சந்தித்தார்டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியை அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது

Share/Bookmark

Sunday, May 22, 2011

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் விஜய் குமார்
அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பங்கேற்க இந்தியாவின் விஜய் குமார் தகுதிபெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ள 7-வது இந்தியர் விஜய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது

Share/Bookmark

அமெரிக்க அதிபர் ஒபாமா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைபாகிஸ்தானில் மேலும் ஒரு பயங்கரவாதத் தலைவர் இருப்பது கண்டறியப்பட்டால், அபோதாபாத் ராணுவ நடவடிக்கை போல இன்னொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று லண்டன் வந்த அவர், "பி.பி.சி.,' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:பாகிஸ்தான் ஒரு இறையாண்மை உள்ள

Share/Bookmark

சமச்சீர் கல்வித் திட்டம் குப்பைக்கு போனது, 500 கோடி மக்கள் பணம் வீண்கடந்த தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லாததால், இந்த ஆண்டு பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வர ஆய்வுக் கமிட்டி அமைக்கப்படும் என்றும் தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்கவும் உத்தரவிடப்பட்டது.

Share/Bookmark
Related Posts Plugin for WordPress, Blogger...