மூன்றாம் கண்.,: தமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரசு ‌நிறு‌த்‌தியு‌ள்ளதா?

Pages

Friday, May 27, 2011

தமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரசு ‌நிறு‌த்‌தியு‌ள்ளதா?
தமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரசு ‌நிறு‌த்‌தியு‌ள்ளதா? எ‌ன்று மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணா‌நி‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.
சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி பாட‌த்‌தி‌ல் உ‌ள்ள தமது பாடலை ‌நீ‌க்குவது தவற‌ல்ல எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.க‌ல்‌வியாள‌ர்க‌ள் ஆ‌ய்வ‌றி‌க்கை அடி‌ப்படை‌யி‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி ‌தி.மு.க ஆ‌ட்‌சி‌யி‌ல் அ‌றி‌முக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டது எ‌ன்று‌ம் கருண‌ா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.ரூ.200 கோடி பு‌த்தக‌த்தை அரசு ‌‌வீணடி‌ப்பது ச‌ரியா எ‌‌ன அரசு எ‌ண்ண வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். அ.இ.அ.‌தி.மு.க கூ‌ட்ட‌ணி க‌ட்‌சிகளு‌ம் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி ‌தி‌ட்ட‌ம் தொடர ஆதரவு அ‌ளி‌த்து‌ள்ளன எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...