மூன்றாம் கண்.,: மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அமெரிக்க விசாரணையில் ஹெட்லி பரபரப்பு தகவல்

Pages

Thursday, May 26, 2011

மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அமெரிக்க விசாரணையில் ஹெட்லி பரபரப்பு தகவல்மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லியிடம் அமெரிக்காவின் சிகாகோ கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது,
மும்பை தாஜ் ஓட்டலை தான் பலமுறை வீடியோ எடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஹெட்லிக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளித்த ஐ.எஸ்.ஐ.,யைச் சேர்ந்த மேஜர் இக்பால் என்பவர் அமெரிக்க எண்ணுடன் கூடிய ஒரு மொபைல் போன் வைத்திருந்ததாகவும், அதைக் கொண்டே தான் இந்தியாவில் இருந்த போது, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...