மூன்றாம் கண்.,: ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று திரும்புவார்: ஏ.ஆர். ரகுமான்

Pages

Saturday, May 28, 2011

ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று திரும்புவார்: ஏ.ஆர். ரகுமான் திடீரென ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மயிலாப்பூரிலுள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் போரூரில் உள்ள ராமச்சந்திரா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். இதுபற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியிருப்பதாவது, சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று திரும்புவார். எந்திரன் படம் மிகப்பெரிய ஹிட்டானது. பிறகு இப்போது ராணா படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் தயார் ஆகிவிட்டது. மேலும் மற்ற பாடல்கள் ரஜினி சார் திரும்பி வந்தவுடன் மீண்டும் தொடங்கப்படும். என்னுடைய திரைவுலக வாழ்க்கையில் ரஜினியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...