மூன்றாம் கண்.,: ஐ.பி.எல். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

Pages

Wednesday, May 25, 2011

ஐ.பி.எல். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிஐ.பி.எல்., சீசன் 4ல் பிளே ஆப் சுற்றின் 2வது போட்டியில் மும்பையில் நடந்தது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ்
வென்ற மும்பை அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய கோல்கட்டா ‌நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 148 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவரில் 6 விக்‌கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...