மூன்றாம் கண்.,: சிங்கப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த்

Pages

Friday, May 27, 2011

சிங்கப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த்




சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை விமான நிலையம் புறப்பட்ட அவரை ரசிகர்கள் வழியனுப்பி வைத்தனர். இரவு 11.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் அவர் சிங்கப்பூர் செல்கிறார்.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...