மூன்றாம் கண்.,: கிளிநொச்சியில் பொது கழிப்பிடத்திற்குப் தன் பெயரை வைத்தாலும் வைப்பான் ராஜபட்சே

Pages

Tuesday, May 24, 2011

கிளிநொச்சியில் பொது கழிப்பிடத்திற்குப் தன் பெயரை வைத்தாலும் வைப்பான் ராஜபட்சே இலங்கை கிளிநொச்சியில் ஒரு தெருவுக்கு அதிபர் ராஜபட்சயின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜெயபுரம் பகுதியில்,
சந்தைக்கு மிக அருகில் உள்ள தெரு ஒன்றுக்கு மகிந்த ராஜபட்ச தெரு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள மேலும் பல தெருக்களுக்கு சிங்களப் பெயர்களை சூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு புதிய பெயர் சூட்டப்படும் தெருக்களில் நிறுவப்படும் பெயர் பலகைகளுக்கு அருகே போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...