மூன்றாம் கண்.,: 10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள் மதிப்பெண்கள் பற்றிய விவரங்களையும் இந்த இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்

Pages

Wednesday, May 25, 2011

10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள் மதிப்பெண்கள் பற்றிய விவரங்களையும் இந்த இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள் வரு‌ம் 27ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யிட‌ப்படு‌‌ம் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெளியிட்‌டு‌ள்ள செய்திக்குறிப்‌பி‌ல், 2011 ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ- இந்தியன், ஓஎஸ்எல்சி
பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகளை வரு‌ம் 27ஆ‌ம் தே‌தி வெளியிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இந்தத் தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவ, மாணவியர் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், கீழே குறிப்பிட்ட இணையதளங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.
மதிப்பெண்கள் பற்றிய விவரங்களையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரிகள்:
www.pallikalvi.in
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
எஸ்.எம்.எஸ். சேவை அளிக்கும் முகவரி:
www.tnpubliclibraries.gov.in

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...