மூன்றாம் கண்.,: கனி‌மொழி கைது கருணாநிதி அதிர்ச்சி

Pages

Friday, May 20, 2011

கனி‌மொழி கைது கருணாநிதி அதிர்ச்சிஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, மகள் கனிமொழி கைது செய்யப்பட்டவுடன், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அவரது குடும்ப டாக்டர் கோபால் சிகிச்சை செய்து வருவதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஐடி நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருடன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்ளிட்டோர் உள்ளனர்.

Share/Bookmark

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...