மூன்றாம் கண்.,: சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி எலும்பு முறிவு( பெண் செவிலியர்கள் ஜாக்கிரதை)

Pages

Tuesday, June 14, 2011

சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி எலும்பு முறிவு( பெண் செவிலியர்கள் ஜாக்கிரதை)


சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி செய்யும் போது, குதிரை மிரண்டு கீழே தள்ளியதால், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பெங்களூரு
மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. பிடதி நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தில் இன்று குதிரை சவாரி செய்த போது, குதிரை மிரண்டதில் சாமியார் நித்யானந்தா கீழே விழுந்தார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு இருக்கும் என, டாக்டர்கள் கூறியதால், காலை 11 மணிக்கு, பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்குள்ள வி.ஐ.பி.,க்கள் அறையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share/Bookmark

2 comments:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
    Share

    ReplyDelete
  2. வேற எதாவது முறிஞ்சு இருக்கலாம் ..?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...