மூன்றாம் கண்.,: சிரியாவில் புரட்ச்சி வெடித்தது வீடியோக்காட்சிகள்

Pages

Sunday, June 12, 2011

சிரியாவில் புரட்ச்சி வெடித்தது வீடியோக்காட்சிகள்சிரியாவில் புரட்ச்சி வெடித்தது, பொது மக்களுக்கும் இரானுவத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்,மேலும் இந்த புரச்சி தீவிரம் அடையும் என்று கருதப்படுகிறது,
சிரியாவில் நிலைமை கட்டுக்குள்கொண்டுவரப்படும் என்று இரானுவம் தெரிவிக்கின்றது  வெள்ளிகிழாமை நடைபெற்ற மிக பெரிய ஆர்ப்பாட்டத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது.
வீடியோக்காட்சிகள் http://www.youtube.com/watch?v=PSar0cMOg44&feature=featured

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...