மூன்றாம் கண்.,: தமிழகதில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வம்

Pages

Friday, June 17, 2011

தமிழகதில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வம்


தமிழகதில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வமாக உள்ளதாக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அகிடகா சய்கி தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய அவர், இத்தகவலை தெரிவித்ததாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...