மூன்றாம் கண்.,: தமிழக அரசு கேபிள் "டிவி' அரசுடமை

Pages

Friday, June 3, 2011

தமிழக அரசு கேபிள் "டிவி' அரசுடமைதமிழக அரசு கேபிள் "டிவி' அரசுடமை ஆக்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் நகராட்சி தி.மு.க., துணைத் தலைவர் அய்யப்பன், வெடி வெடித்து இனிப்பு வழங்கி
கொண்டாடினார்.அய்யப்பன் கூறுகையில், "இதுவரை தனியார் வசம் இருந்த கேபிள், இனி குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கிடைக்கும். இத்துடன் டி.டி.எச்.,களுக்கு, அரசு சேவை வரி விதிக்க வேண்டும்' என்றார்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...