மூன்றாம் கண்.,: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

Pages

Thursday, June 2, 2011

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்


தஞ்சாவூரில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார்.
இவர் இடப்பிரச்னை ஒன்றில், சாதகமாக செயல்பட ஜெயக்குமார் என்பவரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை கைது செய்தனர்.

Share/Bookmark

2 comments:

  1. LANJAM INTHA PEYARAI SONNA UDAN YENAKUU RTO OFFICE THAN NINAIVUKU VARUKIRATHU. NANUM RTO OFFICE BROKER KALAI OLIKA NIRAYA MUYARCHI YEDUTHULLEN ANAL YENNAL BROKERKALAIYO LANJATHAIYO OLIKA MUDIYA VILLAI .........
    PUGARKAL KODUTHUM PAYAN ILLAI.....BROKERKAL OLIKAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

    ReplyDelete
  2. rto office brokerkalaiyum lanjathaium olika ungalal mudintha uthaviyai yenkaluku seiyunkal ...........

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...