மூன்றாம் கண்.,: மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத்துக் கட்சி கூட்டம்

Pages

Tuesday, June 21, 2011

மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத்துக் கட்சி கூட்டம்மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக சபாநாயகர் மீராகுமார் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியன்று
தொடங்குகிறது.இந்நிலையில்,இந்த கூட்டத்தொடரிலாவது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மீராகுமார் விரும்புகிறார். இதனையடுத்து இது குறித்து விவாதிப்பதற்காக மீரா குமார் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். இதையும் தேடு: மகளிர் மசோதா, நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...