மூன்றாம் கண்.,: ஆக்ரா குண்டுவெடிப்பு: 4 பேர் சிக்கினர்

Pages

Saturday, September 17, 2011

ஆக்ரா குண்டுவெடிப்பு: 4 பேர் சிக்கினர்


ஆக்ராவில் மருத்துவுமனையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக்ராவில்,
தனியார் மருத்துவமனையில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில், ஆறு பேர் காயம் அடைந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது தனியார் மருத்துவமனை. இங்குள்ள வரவேற்பு அறை பகுதியில், சேர்களுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, நேற்று இரவு வெடித்தது. இச்சம்பவத்தில் ஆறு பேர் காயம் அடைந்தனர்."இந்த குண்டு வெடிப்பு, பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடையதாக 4 பேர் சந்தேகத்தின் பேரில் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவ இடத்திற்கு தேசிய பாதுகாப்புப்படையினர் (என்.எஸ்.ஜி) ஆக்ரா விரைந்துள்ளனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...