மூன்றாம் கண்.,: அகர்வாலின் டாப்லெஸ் போஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது

Pages

Wednesday, September 7, 2011

அகர்வாலின் டாப்லெஸ் போஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது


எஃப் ஹெச் எம் பத்தி‌ரிகையின் அட்டையில் வெளிவந்த காஜல் அகர்வாலின் டாப்லெஸ் போஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது.காஜலின் இந்த அரை நிர்வாண போஸ் சூர்யா, கே.வி.ஆனந்த் இருவரையும் எ‌ரிச்சலடைய வைத்துள்ளது
. காரணம் இவர்களின் மாற்றான் படத்தில் காஜல்தான் நாயகி. தென்னிந்திய சினிமாவை கொச்சைப்படுத்திய காஜலை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று ஒருசாரர் குரல் கொடுத்த போது அதை காதில் வாங்காமல் காஜலை ஹீரோயின் ஆக்கியவர்கள்தான் சூர்யாவும், கே.வி.ஆனந்தும்.தெலுங்கிலும் காஜலை ஒப்பந்தம் செய்திருப்பவர்களை இந்த அரை நிர்வாண போஸ் கடுப்படித்திருக்கிறது. இதனை லேட்டாக பு‌ரிந்து கொண்ட காஜல், நான் அப்படியெல்லாம் போஸ் கொடுக்கவில்லை. ஸ்கின் கல‌ரில் துணி போட்டிருந்தேன் என்று இரண்டு மெகா பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தார். ஆனால் அந்த பத்தி‌ரிகையோ காஜல் துணியே போடலை என்று திருப்பியடித்திருக்கிறது.
சுவாரஸியமாகப் போய்க் கொண்டிருக்கிறது டாப்லெஸ் சர்ச்சை.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...