மூன்றாம் கண்.,: மக்களவையில் தூங்கிய லாலு பிரசாத்

Pages

Friday, September 2, 2011

மக்களவையில் தூங்கிய லாலு பிரசாத்
ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மக்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தூங்கினார்.
லாலுவை எழுப்புமாறு அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த அவரது கட்சி உறுப்பினர் உமாசங்கர் சிங்கை மக்களவைத் தலைவர் மீராகுமார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து உமாசங்கர் லாலுவின் தோளில் தட்டி எழுப்பிவிட்டார். லாலு பிரசாத்துக்கு மக்களவைத் தலைவர் மீராகுமாரின் வலப்பக்க முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...