மூன்றாம் கண்.,: தில்லி குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் கண்டனம்

Pages

Wednesday, September 7, 2011

தில்லி குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் கண்டனம்தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அதிபர் யூசுப் ரசா கிலானி,
இந்திய அரசுக்கும், இந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தன் அனுதாபத்தைத் தெரிவிப்பதாக இஸ்லாமாபாத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொண்டுள்ளார் இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...