மூன்றாம் கண்.,: பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்

Pages

Tuesday, July 12, 2011

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்பிலிப்பைன்ஸ் நாட்டில், காலை நான்கு முறை, 5 முதல் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நாட்டின் தீவு மாகாணமான நெக்ராசில், அதிகாலை, ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நான்கு முறை, 5, 5.5, 5.7 மற்றும் 6.2 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

Share/Bookmark

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...