மூன்றாம் கண்.,: திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உரையாற்றுகிறார்

Pages

Sunday, July 31, 2011

திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உரையாற்றுகிறார்


திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ததைக் கண்டித்து,
வரும் 6ம் தேதி, திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உரையாற்றுகிறார் என, திருவாரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...