மூன்றாம் கண்.,: குண்டு வைத்தது யார்? : சிதம்பரம் பேட்டி

Pages

Thursday, July 14, 2011

குண்டு வைத்தது யார்? : சிதம்பரம் பேட்டிமும்பை குண்டு வெடிப்பு சம்பவம், உளவுத் துறையின் தோல்வியால் ஏற்பட்டது அல்ல. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை விரைவில் பிடிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பா, நக்சலைட்களா, நிழல் உலக தாதா கும்பலா அல்லது இந்தியன் முஜாகிதீன் அமைப்பா என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம், செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த சிதம்பரம், ""இந்தியாவுக்கு எதிரான அனைத்து அமைப்புகள் பற்றியும் விசாரிப்போம். தற்போதுள்ள சூழ்நிலையில், யூகத்தின் அடிப்படையில், இந்த அமைப்பு தான் காரணம் என, எந்த ஒரு அமைப்பையும் குறிப்பிட வேண்டாம் என, மகாராஷ்டிர போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கி, விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.Share/Bookmark

1 comment:

 1. madayan chithammbarathirkku puthisali endra ninaippu.

  koolippadayinarai vaithu gunduvedippai nadathi
  Spectrum OOzhalilirunthu Karunanithi,Kanimozhi,Maran kudumbathai kaappatrum muyarchiyaga theriyavillai.

  indru MP ya iruppatharkku Andru DMK stalin & alagirikku seyyum seynandri doiiiiiiiiiiiiiii.

  Deivam Nindru Kollumada Thambi Cinnappayal Chithambarathai.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...