மூன்றாம் கண்.,: லஞ்சம்:2 மாஜி மேயர்களுக்கு மரண தண்டனை

Pages

Thursday, July 21, 2011

லஞ்சம்:2 மாஜி மேயர்களுக்கு மரண தண்டனைசீனாவின் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு குற்றம் நிரூபணமானதால் இரு முன்னாள் மாநகராட்சி மேயர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது., ஜியாங்ரென்ஜீ ஆகியோர் தங்களது பதவி காலத்தின் போது லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜூமையோங் 145 மில்லியன் யுவான் (22.02 டாலர்) லஞ்சமும், ஜியாங்ரென்ஜீ53.59 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றது நிரூபணமானது. இந்த லஞ்சம் பண‌த்தை ரியல் எஸ்டேட் உரிமையாளர் களிடமிருந்து ‌வாங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவர்களுக்கு சீன கோர்ட் மரண தண்டனை விதித்த தீர்ப்பளித்தத. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து சீனா டெய்லி எனும் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் ஹூங்ஸூகூ மற்றும் சுசு‌ஹூ ஆகிய மாநகராட்சி மேயர்கள் ஜூமையோங்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...